செய்திகள் இந்தியா
ஜார்க்கண்டில் பாஜக,காங்கிரஸ் இடையே கடும் போட்டி
ராஞ்சி:
ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி, இன்று காலை 8 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது.
காலை 9.15 மணி நிலவரப்படி பாஜக தலைமையிலான தேஜ கூட்டணி 41 தொகுதிகளிலும், இண்டியா கூட்டணி 37 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
ஜார்க்கண்டில் மொத்தமுள்ள, 81 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது.
தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான இண்டியா கூட்டணி, பாஜக, தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி களம் கண்டன.
பெரும்பான்மைக்கு 41 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
January 29, 2026, 1:35 pm
சாண்ட்விச் தகராறில் போலீஸ் அதிகாரி கொலை: பஞ்சாபில் பரபரப்பு
January 29, 2026, 1:09 pm
இந்தியாவில் இனி ஏடிஎம்களில் ரூ. 10, 20, 50 நோட்டுகள்
January 28, 2026, 1:02 pm
BREAKING NEWS: விமான விபத்தில் அஜித் பவார் பலி
January 26, 2026, 9:49 pm
மலேசியாவில் 500க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகள்: இந்தியப் பிரதமர் மோடி பெருமிதம்
January 23, 2026, 12:47 am
பாஸ்மதி அரிசியை இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டுவந்த வேளாண்மை விஞ்ஞானி பத்மஸ்ரீ சித்தீக் காலமானார்
January 21, 2026, 11:12 pm
பாஜக வங்கிக் கணக்குகளில் ரூ.10,000 கோடி வைப்பு தொகை: வட்டி மட்டும் 634 கோடி கிடைத்துள்ளது
January 16, 2026, 4:29 pm
மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் கை விரல்களில் அழியும் மை: ராகுல் கடும் கண்டனம்
January 15, 2026, 11:13 pm
