செய்திகள் இந்தியா
மணிப்பூர் வன்முறைக்கு பொறுப்பேற்று அமித் ஷா, முதல்வர் பதவி விலக வேண்டும்: காங்கிரஸ்
புது டெல்லி:
மணிப்பூரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வரும் கலவரத்தைத்தொடர்ந்து தற்போது மீண்டும் வன்முறை வெடித்துள்ளதற்கு பொறுப்பேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநில முதல்வர் என் பிரேன் சிங் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக் கட்சியின் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ், மணிப்பூர் மாநிலம் கடந்த ஆண்டு மே மாதம் முதல் வன்முறையால் பற்றி எரிகிறது.
ஆனால், உலகின் அனைத்து நாடுகளுக்கும் சென்று ஆலோசனைகளை வழங்கி வரும் பிரதமர் மோடிக்கு மணிப்பூர் செல்ல நேரம் கிடைக்கவில்லை.
நவம்பர் மாத நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னர் அவர் மணிப்பூருக்குச் செல்ல வேண்டும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 22, 2026, 12:48 pm
கேரளாவில் பயங்கரம்: பட்டாசு கிடங்கு தீ விபத்தில் 8 பேர் உயிரிழப்பு
April 21, 2026, 5:40 pm
கர்நாடகாவில் விபச்சார மோசடி அம்பலம்: ஸ்பாக்களில் நடந்த சோதனையில் 6 பேர் கைது
April 21, 2026, 5:00 pm
காதல் விவகாரத்தால் நேர்ந்த விபரீதம்: மகளைக் கொடூரமாகக் கொன்ற தந்தை கைது
April 21, 2026, 4:27 pm
மும்பையில் பயங்கரம்: தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு 25 அடி ஆழக் கிணற்றுக்குள் பாய்ந்த கார்
April 21, 2026, 12:13 pm
கேரளத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை திறக்கப்பட்டதாக காங்கிரஸ் புகாா்
April 20, 2026, 5:31 pm
சந்தேகத்தால் சிதைந்த உறவு: 17 வயது இளைஞர் அடித்துக் கொலை
April 20, 2026, 4:55 pm
