செய்திகள் இந்தியா
இந்தியாவில் செய்திக்கான செயலியில் டிவிட்டர் முதலிடம்: எலான் மஸ்க்
புது டெல்லி:
இந்தியாவில் செய்திக்கான செயலியில் க்ஸ் வலைத்தளம் முதலிடத்தில் வகிப்பதாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்தார்.
இந்தியாவில் ஆப் ஸ்டோரில் செய்திக்கான சிறந்த செயலியாக எக்ஸ் மாறியுள்ளது என டாட்ஜ் டிசைனர் பயனர் ஒருவர் பதிவிட்டார்.
அதற்கு எலான் மஸ்க் பதிலளித்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தை 4.4 பில்லியன் டாலருக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் கையகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 26, 2026, 6:01 pm
மாணவியைக் காதலிப்பதாகக் கூறிய பேராசிரியருக்குச் செருப்படி; வைரலாகும் காணொலி
March 26, 2026, 6:00 pm
முகநூல் நட்பால் வந்த வினை: ஓய்வுபெற்ற அதிகாரியைக் கடத்தி கொள்ளையடித்த பெண் கைது
March 26, 2026, 5:58 pm
"ராகுல் காந்திக்கு அடிப்படை அரசியல் புரியவில்லை": கேரள முதல்வர் பினராயி விஜயனின் பதிலடி
March 26, 2026, 5:28 pm
குஜராத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றபட்டது
March 26, 2026, 5:08 pm
தொழில்நுட்பக் கோளாறு: புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய ஏர் இந்தியா விமானம்
March 25, 2026, 6:20 pm
"எனது வாகனத்தில் இஸ்லாமியர்களுக்கு அனுமதியில்லை": ரேபிடோ ஓட்டுநர் பணிநீக்கம்
March 25, 2026, 10:01 am
மாட்டை பலி கொடுக்க முயன்றதாகக் குற்றச்சாட்டு: இளைஞருக்கு கொலை மிரட்டல்
March 24, 2026, 5:16 pm
