நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

டயானா கமகேவின் MP பதவி முஜிபுர் ரஹ்மானுக்கு வழங்கப்படும்: எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

கொழும்பு: 

டயானா கமகே பதவி நீக்கப்பட்டதன் காரணமாக வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் பெயர் முன்மொழியப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

- நிஹார் தய்யூப்

தொடர்புடைய செய்திகள்

+ - reset