நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தைவான் நாடாளுமன்றத்தில் கைகலப்பு

தைபே:

தைவானில் சட்ட சீர்திருத்த மசோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் கைகலப்பில் ஈடுபட்டனர்.

தைவானில் ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக முன்னேறக் கட்சியின் லாய் சிங்டே வெற்றி பெற்றார்.

எனினும், நாடாளுமன்றத்தில் அவருக்குப் போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்றாலும் அதிபராக பொறுப்பேற்றார்.

நாடாளுமன்றத்தில் பொய்யான தகவல்களை அளிப்பதைக் குற்றமாக்கும் சட்ட சீர்திருத்த மசோதாவை அக் கட்சி கொண்டு வந்தது.

அதற்கு டிடிபி கட்சி எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பு எம்.பி.க்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.  மசோதாவை அவைத் தலைவரிடமிருந்து இருந்து பறித்துக்கொண்டு டிடிபி கட்சி எம்.பி. லியு சென்குயோ ஓரடினார். இந்த விடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset