நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

போர் நிறுத்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல்: இஸ்ரேல் பரிசீலனை

ஜெருசலேம்:

எகிப்து-கத்தார் முன்மொழிந்த போர்நிறுத்த பரிந்துரையை ஹமாஸ் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

எனினும், ராஃபா நகரிலிருந்து பொது மக்கள் வெளியேற உத்தரவிட்டு இஸ்ரேல் அங்கு தாக்குதலை நடத்த தொடங்கி விட்டது.

இந்நிலையில், போர் நிறுத்தத்துக்கான ஒப்புதலை கத்தார் பிரதமர், எகிப்து உளவுத் துறை அமைச்சரிடம் ஹமாஸ் படைத் தலைமைத் தளபதி இஸ்மாயில் ஹனியே தொலைப்பேசியில் தெரிவித்தகாக ஹமாஸ்  தெரிவித்தது.

பல மாதங்களாக  கத்தார், எகிப்து ஆகியவை பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தின.
போர்நிறுத்த பரிந்துரை இஸ்ரேலுக்கு ஏற்ற வகையில் இல்லை எனவும் அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset