நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் போர் விமானம் விபத்துக்குள்ளானது 

சிங்கப்பூர்:

சிங்கப்பூர் ஆகாயப்படையின் F-16 ரகப் போர் விமானம் தெங்கா (Tengah) ஆகாயப்படைத் தளத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.

புறப்படும்போது அந்த விமானத்தில் "கோளாறு" இருந்ததாகத் தற்காப்பு அமைச்சு கூறியது.

விமானத்திலிருந்து விமானி உடனடியாக வெளியேற்றப்பட்டார்.

அவர் சுயநினைவுடன் இருக்கிறார்.

அவரால் நடக்க முடிவதாகவும் அவருக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அமைச்சு தெரிவித்தது.

விபத்தில் வேறு யாரும் பாதிக்கப்படவில்லை. விசாரணை நடைபெறுகிறது.

விரைவில் விபத்துக் குறித்த இதர தகவல்கள் வெளியிடப்படும் என்றது அமைச்சு.

ஆதாரம்: மீடியா கோர்ப் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset