நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சவூதி புரோ லீக்: அல் ஹிலால் வெற்றி

ரியாத்: 

சவூதி புரோ லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் அல் ஹிலால் அணியினர் வெற்றி பெற்றனர்.

கிங் அப்துல்லா அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் ஹிலால் அணியினர் அல் அஹ்லி அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அல் ஹிலால் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் அல் அஹ்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அல் ஹிலால் அணியின் வெற்றி கோல்களை அலெக்ஸாண்டர் மிட்ரோவிச், மால்கோம் ஆகியோர் அடித்தனர்.

இத்தாலி சிரி அ கிண்ண கால்பந்துப் போட்டியில் நபோலி அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் உடினிசே அணியுடன் சமநிலை கண்டனர்.

-பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset