நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மலேசிய சூப்பர் லீக் காற்பந்து போட்டி: ஜொகூர், சிலாங்கூர் சபா ஆகிய அணிகள் வெற்றி

கோலாலம்பூர்: 

2024/2025ஆம் ஆண்டுக்கான மலேசிய சூப்பர் லீக் கிண்ணம் கடந்த வாரம் தொடங்கி ஆட்டங்கள் பரபரப்பாக இருக்கின்றன. 

நடப்பு சூப்பர் லீக் வெற்றியாளரான ஜொகூர் அணி நெகிரி செம்பிலானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இவ்வாட்டம் சுல்தான் இப்ராஹிம் விளையாட்டரங்கில் நடைபெற்றது. 

மற்றொரு ஆட்டத்தில் சிலாங்கூர் கெடாவை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிக்கொண்டது. பேராக் எப்.சி PDRM எப் சியிடம் 2-3 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டது. 

இன்றிரவு நடைபெறும் சூப்பர் லீக் ஆட்டத்தில் பினாங்கு அணி திரெங்கானு எப்.சியை சந்திக்கிறது.. இவ்வாட்டம் பினாங்கு ஸ்டேடியம் பண்டாராயாவில் நடைபெறவுள்ளது

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset