நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு மீண்டும் கிடைத்த உயர் அங்கீகாரம்

ரியாத்:

ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் போர்த்துக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ நான்காவது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளார்.

முன்னதாக, கிறிஸ்டியானோ ரொனால்டோ சவூதி அரேபியாவின் அல் நசர் கிளப்பால் வாங்கப்பட்ட போது, இதே பட்டியலில் முதலிடத்தினை பிடித்திருந்தார்.

39 வயதான ரொனால்டோ, கடந்த 12 மாதங்களில் 136 மில்லியன் அமெரிக்க டாலர்களில் இருந்து 260 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை சம்பாதிருக்க்கலாம் என ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

இதில் ஸ்பெயின் நாட்டு கோல்ஃப் வீரர் ஜோன் ரஹாம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளதோடு லியோனல் மெஸ்ஸி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset