செய்திகள் விளையாட்டு
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
ரியாத்:
சவூதி புரோ லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் அல் நசர் அணியினர் வெற்றி பெற்றனர்.
அல் அவால் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணியினர் அல் ஹிலால் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அல் நசர் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் அல் ஹிலால் அணியுடன் சமநிலை கண்டனர்.
அல் நசர் அணியின் கோல ஒத்திவா அடித்த வேளையில் அல் ஹிலால் அணியின் கோலை அலெக்ஸாண்டர் மிட்ரோவிச் அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் டமாக் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் அல் பாயா அணியுடன் சமநிலை கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 9, 2026, 9:23 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் வெற்றி
September 9, 2026, 9:20 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
September 8, 2026, 8:30 am
அர்செனல் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும்: நிர்வாகி அர்தெதா
September 8, 2026, 8:27 am
எம்பாப்பே, ரொனால்டோவை முந்திய எர்லிங் ஹாலண்ட்: மெஸ்ஸியின் சாதனைக்கு பாதிப்பில்லை
September 7, 2026, 9:28 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா அபாரம்
September 7, 2026, 9:25 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
September 6, 2026, 9:45 am
சவூதி புரோ லீக்: அல் நசர் அணி தோல்வி
September 6, 2026, 9:42 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
September 5, 2026, 10:04 am
