செய்திகள் விளையாட்டு
விரக்தியில் மண்டியிட்டு அமர்ந்த ரொனால்டோ மெஸ்ஸி... மெஸ்ஸி என வெறுப்பேற்றிய ரசிகர்கள்
ரியாத்:
அல் ஹிலால் அணிக்கு எதிரான போட்டியில் மெஸ்ஸி ரசிகர்களால் ரொனால்டோ கிண்டல் செய்யப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அல் அவால் அரங்கில் நடந்த சவூதி புரோ லீக் போட்டியில் அல் நசர், அல் ஹிலால் அணிகள் மோதின.
இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் போட்டி 1-1 என டிராவில் முடிந்தது.
ஆனால் முதல் பாதியில் கோல் வாய்ப்பை ரொனால்டோ தவறவிட்டார்.
அதேபோல் 80ஆவது நிமிடத்தில் அவர் அடித்த பந்து கோல்காவலரால் தடுக்கப்பட்டது.
ஒரு கட்டத்தில் விரக்தியடைந்த ரொனால்டோ, அரங்கில் மண்டியிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அப்போது அரங்கில் குழுமியிருந்த மெஸ்ஸி ரசிகர்கள் மெஸ்ஸி..மெஸ்ஸி.. என கூச்சலிட்டு அவரை வெறுப்பேற்றினர்.
தற்போது இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 21, 2026, 8:33 am
"இனவெறிக்கு இடமில்லை": இஸ்ரேல் காற்பந்துச் சங்கத்திற்கு RM800,000 அபராதம்
March 21, 2026, 8:17 am
மகிழ்ச்சியும் அமைதியும் உரித்தாகட்டும்: ரொனால்டோவின் பெருநாள் வாழ்த்து
March 21, 2026, 8:13 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் சமநிலை
March 20, 2026, 9:15 am
900ஆவது கோல் அடித்து லியோனல் மெஸ்ஸி சாதனை
March 20, 2026, 9:14 am
ஐரோப்பா லீக் கிண்ணம்: காலிறுதியில் அஸ்டன் வில்லா
March 19, 2026, 9:50 pm
மீண்டும் களமிறங்கும் புலி: வியட்நாமை வீழ்த்த ஹரிமாவ் மலாயா புதிய வியூகம்
March 19, 2026, 10:11 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா வெற்றி
March 19, 2026, 10:03 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: காலிறுதியில் லிவர்பூல்
March 18, 2026, 10:48 am
