நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பண்டேஸ் லீகா கிண்ண கால்பந்துப் போட்டி பாயர் லெவர்குசன் சாதனை

முனிச்:

பண்டேஸ் லீகா கிண்ண வென்று பாயர் லெவர்குசன் அணியினர் சாதனைப் படைத்துள்ளனர்.

அதே வேளையில் இந்த ஆண்டு போட்டியை தோல்வியே இல்லாமல் முடித்துள்ளனர்.

பேய் அரேனாவில் நடைபெற்ற ஆட்டத்தில் பாயர்லெவர்குசன் அணியினர் ஆக்ஸ்பர்க் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாயர் லெவர்குசன் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் ஆக்ஸ்பர்க் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்ததுடன் பண்டேஸ் லீகா கிண்ணத்தை முதல் முறையாக பாயர் லெவர்குசன் அணியினர் தட்டிச் சென்றுள்ளனர்.

குறிப்பாக இந்த சீசன் போட்டியை தோல்வியே இல்லாமல் நிறைவு செய்து பாயர் லெவர்குசன் அணியினர் சாதனைப்படைத்துள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset