நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

தாய்லாந்து பொது பூப்பந்துப் போட்டி: லீ ஷீ ஜியா சாம்பியன்

பேங்காக்:

தாய்லாந்து பொது பூப்பந்துப் போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்று தேசிய வீரர் லீ ஷீ ஜியா சாதித்துள்ளார்.

பேங்காங்கில் தாய்லாந்து பொது பூப்பந்துப் போட்டி நடைபெற்றது.

இதன் ஆண்களுக்கான இறுதி ஆட்டத்தில் தேசிய வீரர் லீ ஷீ ஜியா, ஹாங்காங் வீரர் அங்குஸ் எங்கை எதிர் கொண்டார். 

இதில் சிறப்பான திறனை வெளிப்படுத்திய லீ ஷீ ஜியா 21-11, 21-10 என்ற நேர் செட் கணக்கில் அங்குஸை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

34 நிமிடங்களில் வெற்றி பெற்று லீ ஷீ ஜியா சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset