நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகர் சியான் விக்ரமின் 62ஆவது படத்தின் தலைப்பு வீர தீர சூரன்

சென்னை: 

நடிகர் சியான் விக்ரம் சித்தா பட இயக்குநர் அருண்குமாருடன் இணையும் புதிய படத்திற்கு வீர தீர சூரன் என பெயரிடப்பட்டுள்ளது. இது நடிகர் விக்ரமின் 62ஆவது திரைப்படமாகும். 

இந்த வீர தீர சூரன் படத்தில் நடிகர் விக்ரமுடன் இணைந்து நடிகர்கள் எஸ்.ஜே சூர்யா, துஷாரா விஜயன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை HR PICTURES சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். 

வீர தீர சூரன் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். நேற்று நடிகர் விக்ரமின் பிறந்தநாளையொட்டி படக்குழுவினர் நடிகர் விக்ரமின் 62ஆவது படத்தின் தலைப்பையும் காணொளியையும் வெளியிட்டனர். 

படத்தின் தலைப்பில் இரண்டாம் பாகம் என பெயரிடப்பட்டுள்ளது. இதன் முந்தைய பாகம் அடுத்து வெளியாகும் என தெரிகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset