நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

தலைவர் 171 திரைப்படத்தின் டைட்டில் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் 

சென்னை: 

சூப்பர் ஸ்டார் நடிகர் நஜினிகாந்தின் 171ஆவது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். 

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். 

இந்நிலையில் நாளை ஏப்ரல் 22ஆம் தேதி தலைவர் 171 படத்தின் டைட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. 

காணொலி வடிவில் புதிய படத்தின் டைட்டிலை வெளியிடலாம் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. 

இதனால் ரஜினி ரசிகரகள் கொண்டாடி வரும் வேளையில் சமூக ஊடகமான எக்ஸ் பக்கத்தில் தற்போது வரை டிரெண்டிங்காக உள்ளது. 

தலைவர் 171 திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் பெயர் விபரங்கள் குறித்து அடுத்தடுத்து சன் பிக்சர்ஸ் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset