நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகர் தனுஷ் தங்கள் பிள்ளை என வழக்குத் தொடுத்த  தந்தை கதிரேசன் காலமானார்

மதுரை:

நடிகர் தனுஷ் தனது மகன் என சட்டப்போராட்டம் நடத்திய கதிரேசன்(79) உடல் நலக்குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை (ஏப்.12) காலமானார். 

மதுரை மேலூர் பகுதியைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுஷ் தங்களது மகன் என்று மதுரை மாவட்ட மேலூர் நீதிமன்றத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்தனர். அப்போது இந்த வழக்கு பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. 

அந்த மநுவில், தனுஷ் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே காணாமல் போனதாகவும், அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என அவர்கள் தங்கள் மனுவில் தெரிவித்திருந்தனர்.  

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset