நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

Alamak Raya Lagi: மலேசியா, சிங்கப்பூரில் அதிகம் பேரைக் கவர்ந்த நோன்புப் பெருநாள் பாடல்

கோலாலம்பூர்:

இந்த ஆண்டு நோன்புப் பெருநாளையொட்டிச் சமூக ஊடகத்தில் பரவலாகப் பகிரப்படும் பாடல்களில் ஒன்று அலமாக் ராயா லாகி (Alamak Raya Lagi).

கொண்டாட்ட உணர்வை மேலோங்கச் செய்யும் அந்தப் பாடலை மலேசியாவைச் சேர்ந்த De Fam பெண் பாடகர் குழு வெளியிட்டுள்ளது.

இந்த மலாய் மொழிப் பாடலைச் சிலர் தமிழிலும் சீன மொழியிலும் மொழிபெயர்த்துப் பாடியிருக்கின்றனர்.

இனம், மொழி பாராமல் பலர் அந்தப் பாடலுக்கு நடனமாடிக் கூடுதல் சிறப்புச் சேர்த்துள்ளனர்.

இந்த 'அலமாக் ராயா லாகி' பாடல் மலேசியாவோடு நின்றுவிடவில்லை.

சிங்கப்பூரிலும் இணையவாசிகள் அந்தப் பாடலை ரசித்து நோன்புப் பெருநாள் பதிவுகளைச் செய்து வருகின்றனர்.

Alamak Raya Lagi நோன்புப் பெருநாள் பாடலை பின்வரும் லிங்கில் சொடுக்கினால் பார்க்க முடியும்: https://youtu.be/67p1sOD4e2A?si=pmmL2lO7dMj7u_BZ

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset