நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சர்ச்சைக்குரிய காலணி சின்னம் குறித்து  Vern's நிறுவனர் ஜாக்கிமிடம் விளக்கமளித்தார்

புத்ராஜெயா:

சர்ச்சைக்குரிய காலணி சின்னம் குறித்து  Vern's நிறுவனர் ஜாக்கிமிடம் விளக்கமளித்துள்ளார்.

Vern's நிறுவனர் டத்தோஸ்ரீ இங் சுவான் ஹூ இன்று காலை 11 மணிக்கு புத்ராஜெயாவில் உள்ள ஜாக்கிம் தலைமையகத்திற்கு சென்றார்.

அவர் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம்  ஜாக்கிம் அதிகாரிகளிடம் சாட்சியங்களை வழங்கினார்.

சாட்சியமளித்த பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர், 

ஜாக்கிமின் விசாரணை, இந்த விவகாரத்தில் போலீஸ் படைக்கு  தனது தரப்பு முழு ஒத்துழைப்பை வழங்கும் என்று கூறினார்.

இந்த விவகாரத்திற்கு நான்  மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காத வகையில் இந்தப் பிரச்சினையை பாடமாக  எடுத்துக் கொள்வதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset