நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காலணி சின்னம் விவகாரத்தில் மன்னிப்பு கோரிய Vern’s, அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக கூறியது

கோலாலம்பூர்:

ஹை ஹீல்ட் காலணி சின்னம் தொடர்பில் Vern’s ஹோல்டிங்ஸ் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் இது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று நிறுவனம் கூறியது.

அல்லாஹ் என்ற வார்த்தைக்கான அரபு எழுத்துக்களை ஒத்துப் போவதாக கூறப்படும் சின்னம் கொண்ட காலணிகள் குறித்து விசாரணைக்கு மத அதிகாரிகள் அழைப்பு விடுத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு நிறுவனத்தின் அறிக்கை வந்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset