நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெப்ப பக்கவாதத்தின் அபாயத்தை இலகுவாக எடுத்துக் கொள்ளாதீர்கள்: நிபுணர்

கோலாலம்பூர்:

தற்போதைய எல்-நினோ நிகழ்வைத் தொடர்ந்து உயிரிழக்கக்கூடிய வெப்ப பக்கவாதத்தின் அபாயத்தை இலகுவாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

மக்கள்  எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பொது சுகாதார மருத்துவ  டத்தோ டாக்டர் ஜைனால் அரிஃபின் ஓமர் கூறினார்.

நோன்பு காலத்தில் 10 மணி நேரத்திற்கும் மேலாக முஸ்லிம் சமூகம்  வறட்சியை எதிர்கொள்கின்றனர்.

ஆகையால் ரமலான் காலத்தில் சமூக மக்கள்  கவனமாக இருக்க வேண்டும் என்றார்.

வெப்ப பக்கவாதத்தின் அச்சுறுத்தலை எதிர்கொண்டால், அது கோமா சுயநினைவின்மையை ஏற்படுத்தும்.

குறிப்பாக கோமாரிட் குழுவிற்கு ஆரம்ப கட்டங்களில் மயக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் விளக்கினார்.

வெப்ப பக்கவாதத்தால் ஏற்படும் அபாயத்தை இன்னும் குறைத்து மதிப்பிடும் சிலர் உள்ளனர்.

மேலும் இது ஒரு சாதாரண நிலை. அது மரணத்திற்கு வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset