நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

ஷங்கரின் இந்தியன் 2 திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகிறது

சென்னை: 

இயக்குநர் ஷங்கர் - உலகநாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன்  2 திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் வெளியாகும் என்று லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இயக்குநர் ஷங்கரின் இந்தியன் திரைப்படம் 1996ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு 2018ஆம் ஆண்டு துவங்கப்பட்டு கடந்தாண்டு தான் நிறைவு பெற்றது. 

இந்தியன் 2 படத்தில் நடிகர்கள் சித்தார்த், பிரியா பவானி சங்கர், ராகுல் ப்ரித் சிங், டெல்லி கணேஷ், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ளனர். 

இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset