நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

தலைவர் 171 திரைப்படத்தின் தலைப்பு இதுவா ? ரசிகர்கள் உற்சாகம் 

சென்னை: 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இயக்கப்போகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு தலைவர் 171 என்று தற்காலிகமாக பெயர் சூட்டியுள்ளனர். 

இந்நிலையில் எதிர்வரும் 22ஆம் தேதி படத்தின் தலைப்பு அறிவிக்கப்படும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது. 

தலைவர் 171 திரைப்படத்தின் தலைப்பு என்று பலர் கருத்து கூறி வருகின்றனர். அதில் பெருவாரியாக, கழுகு என்று பெயர் வைக்கப்படும் என்றும் அல்லது கை விலங்கு என்று பெயர் இருக்கக்கூடும் என்று அனுமானித்துள்ளனர். 

எது எப்படி இருந்தாலும் இந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மாஸ் படங்களில் ஒன்றாக அமையும் என்று சொல்லப்படுகிறது. 

தலைவர் 171 திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset