நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

இயக்குநர் லோகேஷின் தலைவர் 171 படத்தின் தலைப்பு  ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகிறது 

சென்னை: 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தலைவர் 171 திரைப்படத்தின் தலைப்பு எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

அன்பறிவு இரட்டையர்கள் இப்படத்தில் சண்டை பயிற்சி இயக்குநர்களாக பணியாற்றுகின்றனர்.

தலைவர் 171 படத்தின் தலைப்பு டீசர் காணொலியாக ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகிறது. 

முன்னதாக படத்தின் அறிவிப்போடு சுவரொட்டியும் வெளியானது. அதில் ரஜினிகாந்த் தங்க கைகடிகாரங்களை அணிந்து இருந்தது புதுமையாக இருந்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset