நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெப்பம், வறண்ட வானிலை  ஏப்ரல் தொடக்கத்தில் குறையும்: மெட் மலேசியா

கோலாலம்பூர்:

நாட்டில் தற்போது நிலவும் வெப்பம், வறண்ட வானிலை ஏப்ரல் தொடக்கத்தில் குறையத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த காலகட்டத்தில் பருவமழை மாற்றம் ஏற்படும் என்று மெட்மலேசியா கூறியது.

வடகிழக்கு பருவக்காற்று முதல் தென்மேற்கு பருவக்காற்று வரை காற்றின் திசையில் மாற்றம் ஏற்படும் போது இந்த நிலை ஏற்படும்.

வழக்கமாக இந்த பருவமழை மாற்றக் கட்டத்தில், காற்றின் முறை மதியம் இடியுடன் கூடிய  மழைக்கு வழிவகுக்கும்.

மேலும் ஏப்ரல் தொடக்கத்தில் இந்த நிலைமை இருக்கும். தினமும் மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளத.

மெட் மலேசியாவின் வானிலை, புவி இயற்பியல் செயல்பாட்டு மையத்தின் இயக்குனர் மஹ்ரூன் பாட்லி கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset