நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழ் அமைப்புகள் இணைந்து தமிழ் முஸ்லிம்களுக்கு ஏற்பாடு செய்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

ஷா ஆலம்:

ஷா ஆலம் குலஃபா உணவகத்தில் இன ஒற்றுமையோடு சமத்துவத்தோடுதான் நாங்கள் இருக்கிறோம் என்பதை நினைவுட்டும் வகையில் சிலாங்கூர் கோலாலம்பூரை சேர்ந்த  தமிழர்கள், தமிழ் அமைப்புகள், தமிழ் இந்து சகோதரர்கள் முயற்சியால் தமிழ் முஸ்லிம் சகோதர்கள் கலந்து தமிழர்கள் என்ற ஒருமைபாட்டோடு இந்த புனிதமிகு ரமலான் நோன்பு திறக்கும்  நிகழ்வை சிறப்பாக நடத்தினார்கள் .

டாக்டர் விஜய், டத்தோ மனிவண்ணன்,
டாக்டர் இர்ஷன், திரு மேனன்
திரு பொன் பெருமாள் , திரு சந்திரசேகர் உட்பட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்

டத்தோ வாஹித், ஹாஜி பஷிர்  புனித ரமலான் மாதத்தில்  நோன்பு திறப்பு நிகழ்ச்சியை சிறப்பான முறையில்  நடத்தியதமைக்கு மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.

அப்துல் கனி நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset