நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொது இடத்தில் குப்பை வீசிய நால்வர் நீதிமன்ற உத்தரவால் துப்புரவு பணியில் ஈடுபட்டனர்

கோலாலம்பூர்: 

குப்பைகளை பொது இங்களில் வீசிய குற்றத்திற்காக, நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட அனைவரும், சமூகப் பணித் தண்டனையை இன்று ஒரே நேரத்தில் பல மாநிலங்களில் செய்தனர்.

தலைநகர் கோலாலம்பூரிலும்,  டத்தாரான் மெர்டேகாவிலும், மற்ற சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுத்தம் செய்யும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர்.

இந்த சமூகப் பணித் தண்டனை, பொது இடங்களில் சுத்தத்தையும் ஒழுங்கையும் பேணும் நோக்கத்துடன் நீதிமன்ற உத்தரவின் கீழ் அமல்படுத்தப்பட்டது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

பகிர்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset