செய்திகள் மலேசியா
ஊழல் எதிர்ப்பு போரில் பின்வாங்க மாட்டோம்: பிரதமர் அன்வார்
ஷா ஆலம்:
ஊழலை ஒழிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கடுமையாக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், சில தரப்பினர் ஊழலில் தொடர்புடையவர்களை காப்பாற்ற முயற்சி செய்து வருகின்றனர் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், ஊழலை ஒழிக்கக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளத் தொடங்கியபோது, அதன் மீது பல்வேறு அழுத்தங்களும் விமர்சனங்களும் எழுகின்றன என அவர் கூறினார்.
“மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தனது பொறுப்பை முழுமையாக நிறைவேற்றுவதில் எந்தத் தடையும் ஏற்படக் கூடாது. அவர்கள் ஊழலை எதிர்த்து தைரியமாகவும் கடுமையாகவும் செயல்பட வேண்டும். சிலர் ஊழல்வாதிகளை பாதுகாக்க முயற்சிக்கின்றனர்,” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஊழல் தடுப்பு ஆணையம் தனது கடமையை நேர்மையுடனும் உறுதியுடனும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 13, 2026, 6:35 pm
கைது நடவடிக்கையில் துப்பாக்கிச் சூடு: காவல்துறையினரும் சந்தேக நபரும் படுகாயம்
February 13, 2026, 6:21 pm
லோரி ஓட்டுநர் பிரச்சினைகளுக்கு நீதிக் கோரி பேரணி 2.0 நடத்தப்படும்: டத்தோ கலைவாணர்
February 13, 2026, 5:41 pm
ஹம்சாவுடன் சேர்ந்து பல பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்
February 13, 2026, 5:30 pm
ஹம்சா ஜைனுடின் நீக்கம்
February 13, 2026, 3:35 pm
சரவாக் மாநிலத்தின் 2030 ஆண்டிற்கான முன்னேற்றத் திட்டங்களின் அறிவிப்பு: டான் ஸ்ரீ அபாங் ஜோஹாரி
February 13, 2026, 1:51 pm
டான்ஸ்ரீ அசாம் பாக்கியை இடைநீக்கம் செய்ய பிரதமருக்கு 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்து
February 13, 2026, 1:23 pm
போலிஸ் குடியிருப்பில் மோட்டார் சைக்கிளை திருட முயன்ற ஆடவர் கைது
February 13, 2026, 1:21 pm
எதிர்திசையில் பயணம் செய்த இரு மோட்டார் சைக்கிள் ஓட்டிகள்: காஜாங் போஸீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது
February 13, 2026, 1:14 pm
