நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசனின் ‘இனிமேல்’ ஆல்பம் டீசர் வெளியீடு!

சென்னை:

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்துள்ள ‘இனிமேல்’ ஆல்பம் பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது

இதில் இவர்கள் இருவரும் இணக்காமா நடித்துள்ளனர். 

கமல்ஹாசன் வரிகளில், ஸ்ருதிஹாசன் இசையமைப்பில், லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள ‘இனிமேல்’ ஆல்பம் பாடலின் அறிவிப்பை அண்மையில் ராஜ்கமல் நிறுவனம் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டது.

இந்நிலையில், இதன் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. வரும் 25-ஆம் தேதி இந்தப் பாடல் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘விக்ரம்’ படத்தில் கமல் நடித்திருந்தார். கடந்த 2022-ஆம் ஆண்டில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது.

தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள தனது அடுத்த படத்துக்கான பணிகளை லோகேஷ் கனகராஜ் கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset