நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

இளையராஜாவின் பயோ பிக் திரைப்படம்; நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார் 

சென்னை: 

தமிழ்ச்சினிமாவின் மூத்த இசையமைப்பாளரான இசைஞானியின் வாழ்க்கையைப் படமாக்கும் முயற்சியாக அவரின் பயோ பிக் திரைப்படம் உருவாகிறது. 

நடிகர் தனுஷ் நடிக்கும் இந்த படத்திற்கு இளையராஜா என பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை இயக்குகிறார். 

இருப்பினும், இந்த திரைப்படத்திற்கான இசையமைப்பாளர் யார் என்று படக்குழுவினர் வெளிட்ட போஸ்டரில் தெரிவிக்கவில்லை. 

மேலும், நடிகர்கள் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் சிறப்பு தோற்றத்தில் நடிப்பார்கள் என்றும் கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. 

இசையமைப்பாளர் இளையராஜாவைக் கௌரவிக்கும் விதமாக இந்த திரைப்படம் அமையும் படக்குழுவினர் தெரிவித்தன

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset