நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் ஏப்ரல் மாதம் வரை வெப்பம் நீடிக்கும்

புத்ராஜெயா:

மலேசியாவில் தற்போது நிலவும் வெப்பமான வானிலை ஏப்ரல் மாத நடுப்பகுதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மழை மேகங்கள் இல்லாதது, பருவநிலை மாற்றத்தால் நாளை equinox நிகழ்வு ஏற்படலாம் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த equinox நிகழ்வின் போது பகல் நேரமும் இரவு நேரமும் கிட்டத்தட்ட சம அளவில் இருக்கும் என்று அத்துறை தெரிவித்தது.

அந்தக் காலக்கட்டத்தில் வெப்பநிலை 35க்கும் 38 டிகிரி செல்ஸியஸுக்கும் இடைப்பட்டிருக்கும்.

அந்த நேரத்தில் உருவாகும் மழை மேகங்களைப் பொறுத்து வெப்பநிலை பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset