நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஐஜேஎன்னில் இருந்தவாறு துன் மகாதீர் ரமலான் வாழ்த்துகளை தெரிவித்தார்

கோலாலம்பூர்:

ஐஜேஎன்னில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் மலேசிய முஸ்லிம்களுக்கு ரமலான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

துன் மகாதீரின் மனைவி சித்தி ஹஸ்மாவும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

முஸ்லிம்களுக்கு மிகவும் சிறப்பான ஒரு மாதத்துடன் இணைந்து நோன்பிற்கும் வாய்ப்பை நாங்கள்  பெற்றுள்ளோம்.

இந்தச் சிறப்புமிக்க மாதத்தில் எங்களின் வழிபாட்டுச் செயல்கள், முயற்சிகள் அல்லாஹ்வின் விருப்பப்படி  ஆசீர்வதிக்கப்பட வேண்டும்.

ஐஜேஎன்னில் சிகிச்சை பெற்று வரும் நான் வழக்கம் போல் குணமடைந்து வீடு திரும்ப அனுமதிக்கப்படுவேன் என்று நம்புகிறேன் என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset