நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலக பாரம்பரிய உணவாக நாசி லெமாக் பரிந்துரைக்கப்பட்டது

கோலாலம்பூர்:

இந்த ஆண்டு யுனெஸ்கோ  உலக பாரம்பரியமாக அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் நாசி லெமாக் இடம் பெற்றுள்ளது.

இதன் மூலம் நாசி லெமாக் சர்வதேச அரங்கில் ஒரு இடத்தைப் பெற்றது.

உலக பாரம்பரிய அங்கீகாரத்திற்கான வேட்பாளர்களாக பட்டியலிடப்பட்ட பிற மலேசிய பாரம்பரியங்களில் சரவாக்கில் உள்ள நியா தேசிய பூங்கா, கெபாயா ஆகியவையும் அடங்கும்.

இதன் மூலம் இந்த ஆண்டு நாட்டிற்கு குறிப்பிடத்தக்க ஆண்டாகவும், பாரம்பரிய ஆண்டாக கருதப்படுகிறது.

சுற்றுலா, கலை, கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் இதனை தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset