நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈசா சமத் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அரசு தரப்பு மேல்முறையீடு

புத்ராஜெயா:

முன்னாள் பெல்டா தலைவர் டான்ஶ்ரீ  ஈசா சமத்தின் தண்டனையை ரத்து செய்யும் நடவடிக்கைக்கு எதிராக அரசுத் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்பு கூச்சிங்கில் ஒரு ஹோட்டலை வாங்குவதற்கு ஒப்புதல் அளித்ததற்காக 3 மில்லியன் ரிங்கிட் பெற்றதற்காக கூறி ஈசா சமாத் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் இத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தை தேசிய சட்டத்துறை தலைவர் அஹ்மத் தெரிரூதின் சாலே உறுதிப்படுத்தினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset