நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரேப்பிட் கேஎல் பேருந்து  தீயில் அழிந்தது

கோலாலம்பூர்:

ரேப்பிட் கேஎல் பேருந்து ஒன்று தீயில் முற்றாக அழிந்தது.

இந்த சம்பவம் தலைநகர் ஜாலான் சைட் புத்ராவில் காலை 8.06 மணிக்கு நிகழ்ந்தது.

இரண்டு அடக்குகளை கொண்ட இப்பேருந்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

இந்த சம்பவத்தில் பேருந்து 90 சதவீதம் சேதமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset