நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போர்ட்டிக்சன் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது

போர்ட்டிக்சன்:

நாட்டில் மிகவும் பழமை வாய்ந்த ஆலயமான ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா இன்று கோலாகமாக நடைபெற்றது. ஆலயத்தின் திருப்பணி வேலைகள் எல்லாம் சிறப்பாக நடந்து முடிந்தது.

May be an image of temple
 
இந்நிலையில் ஆஞ்சநேயர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக இன்று காலை 7.31 மணிக்கு மேல் நடைபெற்றது.

குறிப்பாக சிறப்பு பூஜைகளுக்கு பின் கலசங்களுக்கு கும்ப நீர் ஊற்றப்பட்டது.

கட்டுக்கடங்காத பக்தர்களின் கூட்டம் ஜெய் ஸ்ரீ ராம், ஜொய் ஆஞ்சநேயா எனும் மந்திரத்தை ஒருமித்த குரலோடு கோஷம் கேட்கும்போதும் பார்க்கும் போதும் பக்தியோடு சிறப்பாகவும் நேர்த்தியாகவும் இருந்தது.

May be an image of 3 people, temple and text

அபிஷேக அலங்கார தரிசனம் முடிந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset