நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜெய்னின் கொலையாளி பற்றிய தகவல் கொடுத்தால் வெகுமதி; வழக்கைத் தீர்க்க உதவும்: போலீஸ்

கோலாலம்பூர்:

ஜெய்ன் ரய்யான் அப்துல் மதியின் கொலைக்கு ஆதாரங்களை வழங்குபவர்களுக்கு 20,000 ரிங்கிட் வெகுமதி வழங்கப்படும்.

இது இந்த வழக்கைத் தீர்க்க உதவும் என்று புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் ஷுஹைலி ஜைன் கூறினார்.

சிலாங்கூர் மலேசியக் குற்றத் தடுப்பு அறக்கட்டளை வழங்கும் 20,000 ரிங்கிட் வெகுமதி,

ஜெய்னின் கொலையாளியைக் கைது செய்ய வழிவகுக்கும் தகவலைப் பெறலாம் என போலீஸ் எதிர்பார்க்கிறது.

ஒருவேளை 20,000 ரிங்கிட் வெகுமதியானது குற்றத்தை நேரில் பார்த்தவர்களை வெளியே வந்து எங்களுக்கு ஒரு புதிய வழியைக் கொடுக்க தூண்டும்.

இது கொலையாளியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை  துரதப்படுத்தும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

+ - reset