நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மூடா கட்சிக்கு டாய்ம் பெரிய நன்கொடையாளர் அல்ல: அமீரா

கோலாலம்பூர்:

முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் ஜைனுடின் மூடா கட்சியின் பெரிய நன்கொடையாளர் அல்ல.

இதனை அக்கட்சியின் இடைக்கால தலைவர் அமீரா ஆய்ஷா கூறினார்.

மூடா கட்சி ஒரு கடுமையான உள் நிதி அமைப்பைக் கொண்டுள்ளது.

இதனால் ஒரு நன்கொடையாளர் எந்த நேரத்திலும் அதிகபட்சமாக 200,000 ரிங்கிட் மட்டுமே நிதியாக வழங்க முடியும்.

அதன் அடிப்படையில் துன் டாய்ம் மூடாவின் காட்பாதர் அல்லது மிகப்பெரிய நன்கொடையாளர்  என்று யாரும் சொல்ல முடியாது.

அப்படி சொன்னல் அது அது நிச்சயமாக உண்மையல்ல.

அட்வான்ஸ் டெர்ஷியரி கல்லூரியில் நடந்த சிறப்பு சந்திப்பிற்கு பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset