நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செராஸ் ஸ்ரீ சபா அடுக்குமாடி குடியிருப்பில் தீ

கோலாலம்பூர்:

செராஸில் உள்ள ஸ்ரீ சபா அடுக்குமாடி குடியிருப்பில்  தீப்பிடித்து எரிந்தது.

தீயினால் 6 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

மேலும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்தின் வீடியோக்கள் தற்போது டிக்டோக்கில் பகிரப்பட்டுள்ளன.

இந்த அடுக்குமாடி  குடியிருப்பின் 17ஆவது மாடியில் திடீரென்று தீப்பிடித்ததைக் காட்டும் காணொலி வைரலாகி வருகிறது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset