நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெராக்கான் திறந்த இல்ல உபசரிப்பில் ஹாடி கலந்து கொள்ளாததற்கு உடல் நிலை சரியில்லாததே காரணம்: டோமினிக் லாவ்

கோலாலம்பூர்:

உடல்நலக் குறைபாடு காரணமாக கெராக்கான் ஏற்பாடு செய்திருந்த சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங்கால் கலந்து கொள்ள முடியவில்லை.

இதனை கெராக்கான் கட்சியின் தலைவர் டோமினிக் லாவ் விளக்கம் தந்தார். பாஸ் தலைவர் தாம் வராததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அவர் தனது சீனப்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதே வேளையில் பாஸ் மத்திய குழு உறுப்பினர்களான ஹலிமா அலி, அவாங் ஹாஷிம் ஆகியோரை பிரதிநிதிகளாக அவர் அனுப்பினார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில், தேசியக் கூட்டணி துணைத் தலைவரான ஹாடி ஐ ஜே என்னில் சிகிச்சை பெற்றார் என்று லாவ் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset