நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துன் மகாதீர், துன் டாய்ம் ஆகியோருக்கு எதிரான அறிக்கை போலியானது: எம்ஏசிசிசி

புத்ராஜெயா:

துன் மகாதீர், துன் டாய்ம் ஆகியோருக்கு எதிரான அறிக்கை போலியானது.

எம்ஏசிசி ஓர் அறிக்கையின் வாயிலாக இதை உறுதிப்படுத்தியது.

முன்னாள் பிரதமர் துன் மகாதீர், முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் மீது எம்ஏசிசி விசாரணையை மேற்கொள்ளவுள்ளது.

இந்த விசாரணைக்கு பொதுமக்கள் உதவ வேண்டும் என அழைக்கப்படுகிறார்கள் என்ற அடிப்படையில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

முகநூலில் வெளியாகியுள்ள அறிக்கை போலியானது. இதில் எந்த உண்மையும் இல்லை.

இதுபோன்ற பொய்யான தகவலை பரப்பும் தரப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எம்ஏசிசி எச்சரித்துள்ளது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset