நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆம்புலன்ஸ் 6 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்தது: இருவர் காயம்

செமினி:

சிலாங்கூர் செமினியில் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று 6 மீட்டர் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் இருவர் காயமுற்றனர்.

விபத்து நேற்று பிற்பகல் 2 மணியளவில் நடந்ததாக மாநிலத் தீயணைப்பு மீட்புத் துறை தெரிவித்தது.

விபத்தில் சிக்கிய 30 வயது ஆடவருக்கும் 21 வயதுப் பெண்ணுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன. பள்ளத்தில் இருந்து அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

சைக்கிளோட்ட நிகழ்ச்சி ஒன்றில் முதலுதவி வழங்குவதற்காக அந்த மருத்துவ உதவி வாகனம் சென்றுகொண்டிருந்தது. விபத்தின்போது அந்த வாகனத்தில் நோயாளிகள் யாருமில்லை.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset