நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லா லீகா கால்பந்துப் போட்டி: ரியல்மாட்ரிட் சமநிலை

மாட்ரிட்:

லா லீகா கால்பந்துப் போட்டியில் ரியல்மாட்ரிட் அணியினர் சமநிலை கண்டனர்.

சாந்தியாகோ பார்னபவ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அனியினர் 1-1 என்ற கோல் கணக்கில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியுடன் சமநிலை கண்டனர்.

இவ்வாட்டத்தில் சமநிலை கண்டாலும் ரியல்மாட்ரிட் அணியினர் 58 புள்ளிகளிடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர்.

மற்றொரு ஆட்டத்தில் ரியால் பெதிஸ் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் கெதாஃபி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

கெல்தா விகோ அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் ஓசாசுனா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset