நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்க்கும் திராணியை எதிர்கட்சி தரப்பு கொண்டிருக்கவில்லை: அஹ்மத் மஸ்லான் 

கோலாலம்பூர்: 

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றூமை அரசாங்கத்தைக் எதிர்கட்சி தரப்புக்குத் திராணி இல்லை என்று அம்னோவை சேர்ந்த அஹ்மத் மஸ்லான் கூறினர். 

ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்க்கும் எதிர்கட்சிகளின் திட்டங்கள் கானல் நீராகி போனது. காரணம், அவர்களுக்குப் போதிய எண்ணிக்கைகளும் மக்களவையில் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். 

பெர்சத்து கட்சியைச் சேர்ந்த ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடப்பு ஒற்றுமை அரசாங்கத்திற்கும் பிரதமர் அன்வாருக்கும் தங்களின் ஆதரவினைத் தெரிவித்துள்ளனர். 

மேலும், அதிகமான பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் அன்வாருக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதை அவர் மேற்கொள்காட்டி இவ்வாறு குறிப்பிட்டார். 

எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் டத்தோஶ்ரீ அன்வாருக்கு ஆதரவு அளித்துள்ளதால் பெர்சத்து கட்சி தலைமை பெரும் கலக்கம் அடைந்துள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset