நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசியக் கூட்டணிக்கு பாஸ் தலைமையேற்க வேண்டும்: ஷாரிர் 

கோலாலம்பூர்:

பெர்சத்துக்கு பதிலாக தேசியக் கூட்டணிக்கு பாஸ் தலைமையேற்க வேண்டும்.

மூத்த அரசியல் தலைவர் ஷாரிர் அப்துல் சமத் இதனை தெரிவித்தார்.

பெர்சத்து கட்சியைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரை ஆதரித்து வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும். அதேவேளையில் தேசியக் கூட்டணி மேலும் வலுப் பெறுவதற்கு பாஸ் கட்சி அதற்கு தலைமையேற்க வேண்டும்.

பெர்சத்து கட்சி அப்பொறுப்பை விட்டுக் கொடுக்க வேண்டும்.

இல்லையென்றால் அது தேசியக் கூட்டணிக்கு தான் பாதிப்பு என்று ஷாரிர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset