நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

சர்வதேச பொருளகத்தில் முதலீட்டு நிறுவன கௌரவ ஆலோசகராக டத்தோ ஸ்ரீ ஜீ நியமனம்

கோலாலம்பூர்:

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இயங்கிவரும் உலக வங்கியின் சர்வதேச பொருளகத்தில் முதலீட்டு நிறுவன கௌரவ ஆலோசகராக டத்தோ ஸ்ரீ ஜீ ஞான ராஜா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று நடைபெற்ற உலக வங்கியின் காணொலி கூட்டத்தில் அவர் பங்கேற்று உரையாற்றினார்.

May be an image of 3 people, beard, barong, office and text

இத்தகைய பெரும் பொறுப்பு தமக்கு வழங்கியமைக்கு அவர் உலகப் பொருளகத்திற்கு டத்தோ ஸ்ரீ ஞான ராஜா நன்றி தெரிவித்துக் கொண்டார்.

நிதி தொடர்பான தமது அனுபவங்கள் மலேசியாவைப் பிரதிநிதித்து சிறப்பாக செய்வேன் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாக அவர் தெரிவித்தார்.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset