
செய்திகள் வணிகம்
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
கோலாலம்பூர்:
அமெரிக்காவின் வட்டி விகிதம் குறைந்துள்ள நிலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்ததுள்ளது.
காலை 8 மணி நிலவரப்படி 1 அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட் 4.28-க்கு வர்த்தகமானது என்று முவாமாலாட் வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் Dr Mohd Afzanizam Abdul Rashid தெரிவித்தார்.
தற்போது அமெரிக்க டாலர் குறியீடு (DXY) உயர் மட்டத்திலுள்ளது.
அமெரிக்க கூட்டரசு ரிசவ் வங்கியின் அதிகாரிகள் விகிதக் குறைப்புப் பாதையில் எச்சரிக்கையான நிலைப்பாட்டை எடுத்து வருகின்றனர்.
முக்கிய நாணயங்களுக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 4.70-ஆக உயர்ந்துள்ளது.
ஜப்பானிய யெனுக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 2.89 ஆக வலுவடைந்துள்ளது.
ஆசியான் நாடுகளின் நாணயங்களுக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு ஏற்றம் இறக்கமாக வர்த்தகமானது.
1 மலேசிய ரிங்கிட் 12.79 தாய்லாந்து பாட்க்கு விற்பனையானது.
1 சிங்கப்பூர் டாலர் 3.28 மலேசிய ரிங்கிட்டிற்கு வர்த்தகமானது.
1 மலேசிய ரிங்கிட் 19.60 இந்திய ரூபாய்க்கு வர்த்தகமானது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 17, 2025, 6:11 pm
எஹ்சான் வர்த்தகக் குழுமத்திற்கு இவ்வாண்டு வெற்றி ஆண்டாக அமையும்: டத்தோ அப்துல் ஹமித் நம்பிக்கை
April 15, 2025, 5:40 pm
சிங்கப்பூர், இந்தியா இடையே ஓராண்டில் மட்டும் 5.5 மில்லியன் பேர் விமானப் பயணம்
April 3, 2025, 4:41 pm
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரி விதிப்பு: ஆசியப் பங்குச் சந்தைகள் சரிவு கண்டன
April 3, 2025, 10:46 am
அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பால் ஆசிய பங்குச் சந்தைகள் சரிவு
March 22, 2025, 4:05 pm
அமெரிக்காவில் ஐந்து மலேசியர்கள் 214 மில்லியன் அமெரிக்க டாலர் மோசடியில் சிக்கினர்
March 21, 2025, 12:53 pm