செய்திகள் வணிகம்
Lalamove ஊழியர்கள் பயனடைய புதிய ஒப்பந்தம்
சிங்கப்பூர்:
Lalamove நிறுவனத்தின் விநியோக வாகனமோட்டிகளின் வேலைச் சூழலையும், திறன்களையும் மேம்படுத்தப் புதிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
National Delivery Champions Association எனப்படும் தேசிய விநியோக வெற்றியாளர் சங்கத்தோடு அந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.
அதன்படி, Lalamove வாகனமோட்டிகளை அமைப்பு பிரதிநிதிக்க இணையத்தளச் சேவை ஊழியர்கள் சட்டத்தின்கீழ் அங்கீகாரம் வழங்கப்படவிருக்கிறது.
அந்தச் சட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதி நடப்புக்கு வரும்.
அதன்மூலம், Lalamove வாகனமோட்டிகளின் வேலை சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் கொள்கையும் கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டது.
ஆதாரம்: மீடியா கார்ப்
தொடர்புடைய செய்திகள்
December 4, 2024, 10:34 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி
November 17, 2024, 5:44 pm
எந்த வயதிலும் ஒருவர் பிரபலமாகலாம்: அதற்கு மார்கரெட் சோலாவும் ஓர் உதாரணம்
October 9, 2024, 10:38 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
October 8, 2024, 10:05 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
October 5, 2024, 3:31 pm