செய்திகள் வணிகம்
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகின்றது
கோலாலம்பூர்:
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகின்றது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி, 1 அமெரிக்க டாலர் 4.11 மலேசிய ரிங்கிட்டிற்கு வர்த்தகமானது.
மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு நேர்மறையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக முவாமாலாட் வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் Dr Mohd Afzanizam Abdul Rashid தெரிவித்தார்.
கிறது, இருப்பினும் சில வர்த்தகர்கள் அதன் சமீபத்திய உயர்வைத் தொடர்ந்து லாபத்தை சேமிக்க வாய்ப்பைப் பயன்படுத்தலாம்.
முக்கிய நாணயங்களின் குழுவிற்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்து வருகின்றது.
யூரோவிற்கு எதிராக 4.6009/6064 இலிருந்து 4.5960/6106 ஆக மலேசிய ரிங்கிட் வலுவடைந்தது.
கடந்த வாரம் 5.5178/5245 இலிருந்து பவுண்டுக்கு எதிராக மலேசிய ரிங்கிட் 5.5063/5237 ஆக உயர்ந்தது.
ஆசியான் நாணயத்திற்கு எதிராக உள்ளூர் நாணயத்தின் மதிப்பு உயர்ந்தது.
சிங்கப்பூர் டாலருக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை 3.2146/2187 இலிருந்து 3.2136/2240 ஆகவும், பிலிப்பைன்ஸ் பெசோவுக்கு எதிராக 7.35/7.37 இலிருந்து 7.34/7.37 ஆகவும் உயர்ந்தது.
கடந்த வாரம் 272.5/273.0 இலிருந்து இந்தோனேசிய ரூபாய்க்கு எதிராக ரிங்கிட் 272.0/273.0 ஆக உயர்ந்தது.
முந்தைய தாய் பாட்க்கு எதிராக 12.7202/7407 இலிருந்து 12.7045/7553 ஆக உயர்ந்தது.
மேலும், 1 மலேசிய ரிங்கிட் 20.35 இந்திய ரூபாய்க்கு வர்த்தகமானது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
October 5, 2024, 3:31 pm
மக்கள் வாங்கும் சக்திக்கு உட்பட வீடுகளைக் கட்டுவதே Ehsan குழுமத்தின் இலக்கு: டத்தோ அப்துல் ஹமித்
October 1, 2024, 11:38 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகின்றது
September 28, 2024, 4:25 pm
அக்டோபர் 2 முதல் சென்னை - ஜித்தாவுக்கு சவூதி ஏர்லைன்ஸ் சேவை
September 27, 2024, 10:33 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு மீண்டும் வலுவடைந்தது
September 15, 2024, 5:15 pm
வெளிநாடுகளில் இருந்து வாகனங்ளை இறக்குமதி செய்ய இலங்கை அரசு மீண்டும் அனுமதி
September 14, 2024, 10:49 am
தொழிற்சாலையை மூடிவிட்டு 100 ஊழியர்களுக்கு ஓய்வு கொடுத்த சமூக ஊடகப் பிரபலம், கைருல் அமிங்
September 13, 2024, 10:10 pm
மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த இந்தியா கேட் உணவகம் 10ஆவது கிளை திறப்பு
September 12, 2024, 12:36 pm