
செய்திகள் வணிகம்
மக்கள் வாங்கும் சக்திக்கு உட்பட வீடுகளைக் கட்டுவதே Ehsan குழுமத்தின் இலக்கு: டத்தோ அப்துல் ஹமித்
நீலாய்:
மக்கள் வாங்கும் சக்திக்கு உட்பட வீடுகளை கட்டுவதே Ehsan மேம்பாட்டுக் குழுமத்தின் முதன்மை இலக்காகும்.
அக் குழுமத்தின் தோற்றுநரும் தலைமை இயக்குநருமான டத்தோ பி வி அப்துல் ஹமித் இதனை கூறினார்.
வீடமைப்பு கட்டுமானத் துறையில் Ehsan குழுமம் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது.
கிட்டத்தட்ட 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை வீடுகளை ஏசான் குழுமம் கட்டியுள்ளது.
குறிப்பாக ஏசான் குழுமத்தின் வீடமைப்பு திட்டத்தின் வீடுகள் அனைத்தும் முழுமையாக விற்பனையாகிவிடும்.
அதற்கு வசதிகள் நிறைந்த இட அமைப்பு, தரம் ஆகியவை முக்கிய அம்சமாக இருந்தாலும், மக்களின் வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகளை கட்டுவது தான் ஏசான் குழுமத்தின் முக்கிய இலக்காகும்.
இந்த இலக்கு தான் ஏசான் குழுமத்தின் தொடர் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
நீலாயில் ஏசான் விடுரி எனும் புதிய அடுக்குமாடி குடியிருப்பு பகுதியின் மாதிரி வீட்டின் அறிமுக விழாவில் டத்தோ அப்துல் ஹமித் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 22, 2025, 4:05 pm
அமெரிக்காவில் ஐந்து மலேசியர்கள் 214 மில்லியன் அமெரிக்க டாலர் மோசடியில் சிக்கினர்
March 21, 2025, 12:53 pm
66 மணி நேரத்திற்கு இடைவிடாது காயா ராயா பெருநாள் சந்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது
March 11, 2025, 9:42 am
அமெரிக்கப் பங்கு விலைகள் கடுமையாக சரிந்தன
March 8, 2025, 4:54 pm
புதிய ரேஞ்ச் ரோவருக்கு இலங்கையில் அதிக டிமான்ட்
March 4, 2025, 2:48 pm
அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது கூடுதலாக 15% வரி: சீனா அறிவிப்பு
February 20, 2025, 5:14 pm
மலிவு விலையில் iPhone 16e
February 13, 2025, 10:48 pm